Thursday 2 July 2020

எந்தாய் - women special

எந்தாய் எமை ஏந்தாய் - பெண் 

தாழ் நீ வீழ்ந்தாய்! 

முத்தாய் எம் வழி - நீரே  

வாழ் ஒளித்தாய்!

அன்பாய் எமை - இமை 

மீளீ வளர்த்தாய்! 

உறக்கம் களைந்து  ண்டாய்  

எம் வலி என்றும் விழியின்  -தாழ்

நீயே  வழிந்தாய் !!

எம்மூர் இம்மூர் மொழிந் தாய் - தாய்  நீயே

தாய்மொழியை  தந்தாய்!!


-தொடரும் 


-காவண்ணன் 


Labels: